மரத்தடியில் டெண்ட் போட்டு சிகிச்சை..! கொரோனா நோயாளி துடிதுடித்து பலி May 20, 2021 12239 ஆரணியில் கொரோனா நோயாளிகளுக்கு அனுமதியின்றி மரத்தடியில் டெண்ட் அமைத்து சிகிச்சை அளித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு பூட்டுப்போட்டு சீல் வைக்கப்பட்டது. திறந்தவெளியில் ஒரே படுக்கையில் 2 நோயாளிகளை படு...